The Bible Software
bible.softwareJobJob 4 › Job 4:21

Job 4:21

அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? 1 ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Doth not their excellency which is in them go away? they die, even without wisdom.

In Context

20காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, 1 கவனிப்பார் ஒருவருமில்லாமல், 1 நிலையான அழிவை அடைகிறார்கள். 1

Read all of Job 4

Cross References

Job 18:21அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; 1 தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.

Job 36:12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, 1 ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். 1

Psalms 39:11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1

Psalms 49:20மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

Isaiah 2:22நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

Luke 12:20தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 4:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 4:20Job 4