The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:9

சங்கீதங்கள் 49:9

அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; 1 அது ஒருபோதும் முடியாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

That he should still live for ever, and not see corruption.

In Context

8அவனை மீட்டுக்கொள்ளவும், 1 அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. 1

10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, 1 தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

Psalms 22:29பூமியின் செல்வந்தர் அனைவரும் + 22:29 சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்; 1 புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். 1 ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. 1

Proverbs 10:2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1

Ecclesiastes 8:8தன் ஆவியை விடாமல் இருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கர்களைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

Luke 16:22பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

Acts 2:27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், 1 உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; 1

Acts 13:33இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 49:8சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:10 →