சங்கீதங்கள் 49:8
அவனை மீட்டுக்கொள்ளவும், 1 அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
(For the redemption of their soul is precious, and it ceaseth for ever:)
In Context
7ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் + 49:7 தன்னையே அழிவைக் காணாமல் 1 இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 1
9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; 1 அது ஒருபோதும் முடியாது. 1
Cross References
Job 36:18கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் 1 அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; 1 அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். 1
Matthew 16:26மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?