The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 55 › சங்கீதங்கள் 55:2

சங்கீதங்கள் 55:2

எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; 1 எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், 1 துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Attend unto me, and hear me: I mourn in my complaint, and make a noise;

In Context

1தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; 1 என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். 1

3அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, 1 என்னைப் பகைக்கிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 55

Cross References

Psalms 17:1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 1 என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 1 பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 1 என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 1

Psalms 38:6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 1

Psalms 64:1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; 1 எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். 1

Psalms 77:3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; 1 நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) 1

Isaiah 38:14நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன்.

Lamentations 3:56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 55:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 55:1சங்கீதங்கள் 55சங்கீதங்கள் 55:3 →