சங்கீதங்கள் 7:2
எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், 1 விடுவிக்கிறவன் இல்லாததால், 1 அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lest he tear my soul like a lion, rending it in pieces, while there is none to deliver.
In Context
3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1
Cross References
Deuteronomy 33:20“காத்தைக்குறித்து: 1 காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 1 அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, 1 புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். 1
2 Samuel 14:6உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
Psalms 10:9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; 1 ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 1
Psalms 16:1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 1
Psalms 22:13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், 1 என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். 1
Psalms 35:15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1