The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 22 › சங்கீதங்கள் 22:13

சங்கீதங்கள் 22:13

பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், 1 என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They gaped upon me with their mouths, as a ravening and a roaring lion.

In Context

12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. 1

14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; 1 என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, 1 என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, 1 என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. 1

Read all of சங்கீதங்கள் 22

Cross References

Psalms 7:2எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், 1 விடுவிக்கிறவன் இல்லாததால், 1 அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 1

Psalms 22:7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, 1 உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: 1

Psalms 35:17ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? 1 என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். 1

Lamentations 2:16உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; 1 பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; 1 அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, 1 இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள். 1

Ezekiel 22:27அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

Matthew 26:59பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 22:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 22:12சங்கீதங்கள் 22சங்கீதங்கள் 22:14 →