The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 7 › சங்கீதங்கள் 7:7

சங்கீதங்கள் 7:7

மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; 1 அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

So shall the congregation of the people compass thee about: for their sakes therefore return thou on high.

In Context

6யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, 1 என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, 1 எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 1

8யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; 1 யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் 1 எனக்கு நியாயம்செய்யும். 1

Read all of சங்கீதங்கள் 7

Cross References

Psalms 35:23என் தேவனே, என் ஆண்டவரே, 1 எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். 1

Psalms 48:11உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, 1 யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. 1

Psalms 59:5சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; 1 வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) 1

Psalms 113:5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1

Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

Revelation 16:5அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: 1 இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் 1 இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 7:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 7:6சங்கீதங்கள் 7சங்கீதங்கள் 7:8 →