சங்கீதங்கள் 7:8
யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; 1 யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் 1 எனக்கு நியாயம்செய்யும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 31:53ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக” என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
Psalms 9:8அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, 1 எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். 1
Psalms 17:2உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; 1 உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. 1
Psalms 25:21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1
Psalms 26:11நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; 1 என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். 1
Psalms 41:12நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, 1 என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். 1