சங்கீதங்கள் 71:2
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, 1 என்னைக் காத்தருளும்; 1 உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 என்னைக் காப்பாற்றும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Deliver me in thy righteousness, and cause me to escape: incline thine ear unto me, and save me.
In Context
1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். 1
Cross References
Psalms 10:17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; 1 அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர். 1
Psalms 17:6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 1 ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 1 என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 1
Psalms 31:2உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; 1 நீர் எனக்குப் பலத்த கோபுரமும், 1 எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். 1
Psalms 43:1தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, 1 பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், 1 அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும். 1
Psalms 143:1யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், 1 என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; 1 உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். 1
Daniel 9:16ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம்.