The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 73 › சங்கீதங்கள் 73:13

சங்கீதங்கள் 73:13

நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, 1 குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocency.

In Context

12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; 1 இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, 1 சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். 1

14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், 1 காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். 1

Read all of சங்கீதங்கள் 73

Cross References

Job 9:27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, 1 திடன்கொள்வேன் என்று சொன்னால், 1

Job 9:31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். 1 அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும். 1

Job 34:9எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது 1 மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே. 1

Psalms 24:4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, 1 தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், 1 பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. 1

Psalms 51:10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். 1

Hebrews 10:19ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 73:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 73:12சங்கீதங்கள் 73சங்கீதங்கள் 73:14 →