The Bible Software
bible.software › யோபு › யோபு 9 › யோபு 9:31

யோபு 9:31

நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். 1 அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yet shalt thou plunge me in the ditch, and mine own clothes shall abhor me.

In Context

30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, 1 என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும், 1

32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1

Read all of யோபு 9

Cross References

Job 14:17என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு 1 முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். 1

Isaiah 59:6அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

Jeremiah 2:22நீ உன்னை உவர்மண்ணினால் கழுவி, அதிக சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:30யோபு 9யோபு 9:32 →