The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 76 › சங்கீதங்கள் 76:3

சங்கீதங்கள் 76:3

அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், 1 கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

There brake he the arrows of the bow, the shield, and the sword, and the battle. Selah.

In Context

2சாலேமில் அவருடைய கூடாரமும், 1 சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. 1

4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். 1

Read all of சங்கீதங்கள் 76

Cross References

2 Chronicles 14:12அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.

2 Chronicles 32:21அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

Psalms 46:9அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; 1 வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; 1 இரதங்களை + 46:9 கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது. நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 1

Ezekiel 39:3உன்னுடைய வில்லை உன்னுடைய இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன்னுடைய அம்புகளை வலது கையிலிருந்து விழச்செய்வேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 76:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 76:2சங்கீதங்கள் 76சங்கீதங்கள் 76:4 →