சங்கீதங்கள் 76:2
சாலேமில் அவருடைய கூடாரமும், 1 சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Salem also is his tabernacle, and his dwelling place in Zion.
In Context
1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; 1 இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. 1
3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், 1 கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) 1
Cross References
Genesis 14:18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் + 14:18 எருசலேம் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து,
Psalms 9:11சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, 1 அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். 1
Psalms 48:2வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, 1 அதுவே மகாராஜாவின் நகரம். 1
Isaiah 12:6சீயோனில் குடியிருக்கிறவளே, 1 நீ சத்தமிட்டுக் கெம்பீரி; 1 இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
Hebrews 7:1இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.