சங்கீதங்கள் 83:2
இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, 1 உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For, lo, thine enemies make a tumult: and they that hate thee have lifted up the head.
In Context
1தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், 1 பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம். 1
Cross References
2 Kings 19:28நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, 1 வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், 1 நான் என் கொக்கியை உன் மூக்கிலும் 1 என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, 1 நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று 1 அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”
Psalms 74:4உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, 1 தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 1
Psalms 75:4வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; 1 துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். 1
Psalms 93:3யெகோவாவே, நதிகள் எழும்பின; 1 நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; 1 நதிகள் அலைதிரண்டு எழும்பின. 1
Isaiah 17:12ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது.
Isaiah 37:29நீ எனக்கு விரோதமாகத் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பச்செய்வேன்.