The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 83 › சங்கீதங்கள் 83:3

சங்கீதங்கள் 83:3

உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, 1 உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They have taken crafty counsel against thy people, and consulted against thy hidden ones.

In Context

2இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, 1 உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள். 1

4அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், 1 இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, 1 அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 83

Cross References

1 Samuel 13:19எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை.

Psalms 10:9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; 1 ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 1

Psalms 31:20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, 1 நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, 1 உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 1

Psalms 64:2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், 1 அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 1

Isaiah 7:6அதனால் நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட கடுங்கோபத்தினால் உன் இருதயம் துவளவேண்டாம்.

Colossians 3:3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 83:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 83:2சங்கீதங்கள் 83சங்கீதங்கள் 83:4 →