சங்கீதங்கள் 83:4
அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், 1 இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, 1 அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
5இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், 1 இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும், 1
Cross References
Joshua 9:2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
Esther 3:6ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான்.
Proverbs 1:12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; 1 குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் 1 அவர்களை முழுமையாக விழுங்குவோம்; 1
Jeremiah 31:36இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்.
Ezekiel 38:10யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்த நாளிலே பாழாய் கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு விரோதமாகவும், மக்களிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான மக்களுக்கு விரோதமாகவும், நீ உன்னுடைய கையைத் திருப்பும்படி,
Matthew 27:62ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: