சங்கீதங்கள் 86:2
என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், 1 நான் பக்தியுள்ளவன்; 1 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Preserve my soul; for I am holy: O thou my God, save thy servant that trusteth in thee.
In Context
3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1
Cross References
Deuteronomy 7:7சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள்.
Psalms 4:3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; 1 நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். 1
Psalms 16:1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 1
Psalms 25:2என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். 1
Psalms 31:14நானோ, யெகோவாவே, 1 உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நீரே என் தேவன் என்று சொன்னேன். 1
Psalms 50:5பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த 1 என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 1