The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 91 › சங்கீதங்கள் 91:2

சங்கீதங்கள் 91:2

நான் யெகோவாவை நோக்கி: 1 நீர் என்னுடைய அடைக்கலம், 1 என்னுடைய கோட்டை, என் தேவன், 1 நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I will say of the LORD, He is my refuge and my fortress: my God; in him will I trust.

In Context

1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1

3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், 1 பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 1

Read all of சங்கீதங்கள் 91

Cross References

Genesis 17:7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

Deuteronomy 32:30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், 1 யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, 1 இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? 1

Psalms 14:6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், 1 நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். 1

Psalms 18:3துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். 1

Psalms 31:15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; 1 என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் 1 என்னைத் தப்புவியும். 1

Psalms 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 91:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 91:1சங்கீதங்கள் 91சங்கீதங்கள் 91:3 →