சங்கீதங்கள் 95:4
பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; 1 மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In his hand are the deep places of the earth: the strength of the hills is his also.
In Context
3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். 1
5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; 1 காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. 1
Cross References
Job 9:5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; 1 தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 1
Psalms 21:2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, 1 அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) 1
Psalms 71:20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, 1 திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர். 1
Psalms 135:6வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், 1 யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். 1
Nahum 1:5அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.
Habakkuk 3:10மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; 1 தண்ணீர் திரண்டு கடந்துபோனது; 1 கடல் இரைந்தது, அதின் அலைகளை + 3:10 கைகளைஉயர எழுந்தது. 1