1 நாளாகமம் 16:14
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; 1 அவருடைய நியாயத்தீர்ப்புகள் 1 பூமியெங்கும் விளங்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He is the LORD our God; his judgments are in all the earth.
In Context
15ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், 1 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், 1
Cross References
Genesis 17:7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
1 Chronicles 16:12அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் + 16:12 ஆபிரகாமின் சந்ததியே! 1 அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 1
Psalms 63:1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; 1 வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 1 என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. 1
Psalms 97:8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1
Psalms 118:28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 1