The Bible Software
bible.softwareRomansRomans 11 › Romans 11:35

Romans 11:35

தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Or who hath first given to him, and it shall be recompensed unto him again?

In Context

34“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? 1 அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? 1

36எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Read all of Romans 11

Cross References

Job 35:7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? 1 அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? 1

Matthew 20:15என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Romans 11:35

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← Romans 11:34Romans 11Romans 11:36 →