Romans 11:34
“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? 1 அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For who hath known the mind of the Lord? or who hath been his counsellor?
In Context
35தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
Cross References
Job 36:22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; 1 அவரைப் போல் போதிக்கிறவர் யார்? 1
Jeremiah 23:18யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?