The Bible Software
bible.softwareRomansRomans 3 › Romans 3:12

Romans 3:12

எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; 1 நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They are all gone out of the way, they are together become unprofitable; there is none that doeth good, no, not one.

In Context

11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 1

13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, 1 தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; 1 அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; 1

Read all of Romans 3

Cross References

Genesis 1:31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.

Exodus 32:8அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள்” என்றார்.

Psalms 53:1தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; 1 அவர்கள் தங்களைக் கெடுத்து, 1 அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1

Ecclesiastes 7:29இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.

Isaiah 59:8சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான்.

Jeremiah 2:13என் மக்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Romans 3:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← Romans 3:11Romans 3Romans 3:13 →