Romans 4:7
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, 1 எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Saying, Blessed are they whose iniquities are forgiven, and whose sins are covered.
In Context
8எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
Cross References
Psalms 32:1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, 1 எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, 1 அவன் பாக்கியவான். 1
Psalms 85:2உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, 1 அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) 1
Isaiah 40:1என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
Micah 7:18தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.
Luke 7:47ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;