Romans 7:18
அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
17எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
19எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
Cross References
Genesis 6:5மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,
Job 14:4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? 1 ஒருவனுமில்லை. 1
Job 25:4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1
Psalms 119:5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, 1 என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். 1
Psalms 119:40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; 1 உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ. 1
Psalms 119:173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், 1 உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். 1