Romans 7:22
உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For I delight in the law of God after the inward man:
In Context
21ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
Cross References
Leviticus 13:39ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
Psalms 1:2யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, 1 இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 1
Psalms 40:8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; 1 உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 1
Psalms 119:24உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், 1 எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத். 1
Psalms 119:47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். 1
Psalms 119:92உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், 1 என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 1