செப்பனியா 3:2
அது சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது யெகோவாவை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1கலகம் செய்கிறதும், கந்தையும், அழுக்குமாயிருக்கிற நகரத்திற்கு ஐயோ,
Cross References
Deuteronomy 28:15“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
Psalms 10:4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; 1 அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. 1
Psalms 73:28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; 1 நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி 1 கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Proverbs 1:7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். 1 ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் 1
Isaiah 1:5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது.
Isaiah 29:13இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.