செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:21தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, 1 தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; 1 ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, 1 மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். 1
Psalms 27:14யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, 1 அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், 1 கர்த்தருக்கே காத்திரு.
Psalms 37:34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1
Psalms 62:5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; 1 நான் நம்புகிறது அவராலே வரும். 1
Psalms 123:2தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், 1 எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 1
Proverbs 20:22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; 1 யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். 1