The Bible Software
bible.softwareDeuteronomyDeuteronomy 32 › Deuteronomy 32:21

Deuteronomy 32:21

தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, 1 தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; 1 ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, 1 மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They have moved me to jealousy with that which is not God; they have provoked me to anger with their vanities: and I will move them to jealousy with those which are not a people; I will provoke them to anger with a foolish nation.

In Context

20என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; 1 அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; 1 அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; 1 உண்மையில்லாத பிள்ளைகள். 1

22என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, 1 அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; 1 அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, 1 மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். 1

Read all of Deuteronomy 32

Cross References

1 Samuel 12:21பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே.

1 Kings 16:13யெகோவா தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.

2 Kings 17:11யெகோவா தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, யெகோவாவுக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,

2 Kings 22:17அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபம்காட்டினதால், என் கடுங்கோபம் இந்த இடத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று யெகோவ சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

Psalms 78:58தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, 1 தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். 1

Jeremiah 2:11எந்த மக்களாவது தெய்வங்களல்லாத தங்கள் தெய்வங்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் மக்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Deuteronomy 32:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Deuteronomy 32:20Deuteronomy 32Deuteronomy 32:22 →