The Bible Software
bible.software1 நாளாகமம்1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:29

1 நாளாகமம் 16:29

யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, 1 காணிக்கைகளைக் கொண்டுவந்து, 1 அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; 1 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Give unto the LORD the glory due unto his name: bring an offering, and come before him: worship the LORD in the beauty of holiness.

In Context

28மக்களின் வம்சங்களே, 1 யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; 1 கர்த்தருக்கே அதை செலுத்துங்கள். 1

30பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; 1 அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

1 Kings 8:41உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.

Psalms 29:2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; 1 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 1

Psalms 68:30நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; 1 ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; 1 யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார். 1

Psalms 72:15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; 1 அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், 1 எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 1

Psalms 95:2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, 1 பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். 1

Psalms 96:9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; 1 பூமியில் உள்ளவர்களே, 1 நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:281 நாளாகமம் 161 நாளாகமம் 16:30 →