1 நாளாகமம் 16:30
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; 1 அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
In Context
Cross References
1 Chronicles 16:23பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, 1 நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். 1
Psalms 33:9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 1
Psalms 96:9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; 1 பூமியில் உள்ளவர்களே, 1 நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 1
Psalms 148:5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 1
Jeremiah 10:12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
Hebrews 1:3இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.