1 கொரிந்தியர் 13:9
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For we know in part, and we prophesy in part.
In Context
10நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.
Cross References
Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1
Psalms 40:5என் தேவனாகிய யெகோவாவே, 1 நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; 1 ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1 நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். 1
Proverbs 30:4வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? 1 காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? 1 தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? 1 பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? 1 அவருடைய பெயர் என்ன? 1 அவருடைய மகனுடைய பெயர் 1 என்ன? அதை அறிவாயோ? 1
Romans 11:34“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? 1 அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? 1
1 Corinthians 8:2ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை.
Ephesians 3:8பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.