Proverbs 30:4
வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? 1 காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? 1 தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? 1 பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? 1 அவருடைய பெயர் என்ன? 1 அவருடைய மகனுடைய பெயர் 1 என்ன? அதை அறிவாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, 1 பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 1
5தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; 1 தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 1
Cross References
Genesis 32:29அப்பொழுது யாக்கோபு: “உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: “நீ என் நாமத்தைக் கேட்பதென்ன” என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
Exodus 6:3சர்வவல்லமையுள்ள + 6:3 எல்ஷடாய் தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
Deuteronomy 28:58“உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால்,
Judges 13:18அதற்குக் யெகோவாவுடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
Job 11:8அது வானம்வரை உயர்ந்தது; 1 உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, 1 நீர் அறிந்து கொள்வது என்ன? 1
Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1