1 பேதுரு 3:10
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் 1 தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், 1 கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, 1 சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும். 1
Cross References
Job 2:4சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான்.
Job 9:25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; 1 அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். 1
Psalms 27:13நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே 1 யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் + 27:13 விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 1
Psalms 49:19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத 1 தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 1
Proverbs 3:2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், 1 நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். 1
Proverbs 4:22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், 1 அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 1