The Bible Software
bible.software1 சாமுவேல்1 சாமுவேல் 2 › 1 சாமுவேல் 2:7

1 சாமுவேல் 2:7

யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; 1 அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD maketh poor, and maketh rich: he bringeth low, and lifteth up.

In Context

6யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; 1 அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். 1

8அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1

Read all of 1 சாமுவேல் 2

Cross References

Deuteronomy 8:17என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

2 Chronicles 32:27எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் + 32:27 பாத்திரங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

Job 1:21நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான்.

Psalms 75:7தேவனே நியாயாதிபதி; 1 ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 1

Psalms 102:10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, 1 என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். 1

Isaiah 2:12அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 சாமுவேல் 2:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 சாமுவேல் 2:61 சாமுவேல் 21 சாமுவேல் 2:8 →