2 Peter 2:9
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 5:19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; 1 ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 1
Psalms 4:3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; 1 நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். 1
Psalms 32:6இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; 1 அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது. 1
Proverbs 16:4யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; 1 தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 1
1 Corinthians 10:13மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். 1 விக்கிரக விருந்தும், கர்த்தருடைய பந்தியும்
2 Timothy 3:12அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.