2 Samuel 22:4
துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will call on the LORD, who is worthy to be praised: so shall I be saved from mine enemies.
In Context
5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. 1
Cross References
Nehemiah 9:5பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, யெகோவாவை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Psalms 34:6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, 1 அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1
Psalms 56:9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; 1 தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். 1
Psalms 66:2அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, 1 அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். 1
Psalms 106:2யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, 1 அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்? 1