2 சாமுவேல் 22:5
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When the waves of death compassed me, the floods of ungodly men made me afraid;
In Context
6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; 1 மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 1
Cross References
Psalms 42:8ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; 1 இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; 1 என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். 1
Psalms 93:3யெகோவாவே, நதிகள் எழும்பின; 1 நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; 1 நதிகள் அலைதிரண்டு எழும்பின. 1
Jeremiah 46:7அலைபோல புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
1 Thessalonians 5:3சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Revelation 17:1ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;