2 Samuel 22:49
அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் 1 என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, 1 மக்களை எனக்குக் 1 கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 1
Cross References
Numbers 24:7அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; 1 அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; 1 அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; 1 அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும். 1
1 Samuel 2:8அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1
2 Samuel 7:8இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
Psalms 18:48அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, 1 கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 1
Psalms 140:1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; 1 கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும். 1