The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:6

2 சாமுவேல் 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; 1 மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The sorrows of hell compassed me about; the snares of death prevented me;

In Context

5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. 1

7எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, 1 என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; 1 என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Job 36:8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1

Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1

Proverbs 5:22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1

Proverbs 14:27யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1

Acts 2:24தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:52 சாமுவேல் 222 சாமுவேல் 22:7 →