The Bible Software
bible.softwareஉபாகமம்உபாகமம் 32 › உபாகமம் 32:22

உபாகமம் 32:22

என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, 1 அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; 1 அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, 1 மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For a fire is kindled in mine anger, and shall burn unto the lowest hell, and shall consume the earth with her increase, and set on fire the foundations of the mountains.

In Context

21தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, 1 தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; 1 ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, 1 மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். 1

23“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; 1 என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். 1

Read all of உபாகமம் 32

Cross References

Deuteronomy 29:20அப்பொழுது யெகோவாவின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்; யெகோவா அவன் பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் அழித்துப்போடுவார்.

Psalms 18:7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, 1 மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. 1

Psalms 46:2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், 1

Psalms 86:13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; 1 என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 1

Psalms 144:5யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, 1 மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும். 1

Isaiah 24:19தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 32:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 32:21உபாகமம் 32உபாகமம் 32:23 →