உபாகமம் 32:8
உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, 1 ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், 1 இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, 1 அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; 1 யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள். 1
Cross References
Genesis 10:15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
Genesis 11:8அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
Numbers 24:16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, 1 உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, 1 தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது; 1
Job 15:19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; 1 அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. 1
Psalms 50:14நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; 1
Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1