பிரசங்கி 3:4
அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; 1 புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A time to weep, and a time to laugh; a time to mourn, and a time to dance;
In Context
3கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; 1 இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு; 1
Cross References
Genesis 21:6அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.”
2 Samuel 6:16யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
Nehemiah 9:1அந்த மாதம் இருபத்துநான்காம் தேதியிலே இஸ்ரவேல் மக்கள் உபவாசம்செய்து, சணல் ஆடை உடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாகக் கூடிவந்தார்கள்.
Psalms 126:1சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, 1 கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 1
Ecclesiastes 7:14வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, 1 தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; 1 மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி 1 தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். 1
Isaiah 40:1என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;