பிரசங்கி 7:12
ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; 1 ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; 1 இதுவே அறிவின் மேன்மை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; 1 அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? 1
Cross References
Deuteronomy 32:47இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். 1 மோசேயின் மரணம்
Job 1:10நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது.
Psalms 57:1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; 1 உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; 1 பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். 1
Proverbs 2:11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், 1 புத்தி உன்னைப் பாதுகாக்கும். 1
Proverbs 8:35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். 1
Proverbs 11:4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1