Hebrews 2:15
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And deliver them who through fear of death were all their lifetime subject to bondage.
In Context
16எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார்.
Cross References
Job 18:14அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; 1 அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 1
Job 33:21அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, 1 மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. 1
Psalms 55:4என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; 1 மரணபயம் என்மேல் விழுந்தது. 1
Psalms 73:19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! 1 பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். 1
Luke 1:74தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, 1 நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், 1 நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், 1 நம்மை இரட்சிப்பதற்காக, 1
Romans 8:21அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.