Job 33:21
அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, 1 மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His flesh is consumed away, that it cannot be seen; and his bones that were not seen stick out.
In Context
20அவன் உயிர் அப்பத்தையும், 1 அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். 1
22அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. 1
Cross References
Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
Job 14:22அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; 1 அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான்.
Job 19:20என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 1
Psalms 32:3நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1
Psalms 102:3என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; 1 என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. 1