யோபு 18:14
அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; 1 அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His confidence shall be rooted out of his tabernacle, and it shall bring him to the king of terrors.
In Context
13அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; 1 பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 1
Cross References
Job 8:22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; 1 துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.
Job 24:17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1
Psalms 55:4என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; 1 மரணபயம் என்மேல் விழுந்தது. 1
Proverbs 10:28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 1 துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 1
Matthew 7:26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
Hebrews 2:15ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார்.