Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம். 1 தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
That ye be not slothful, but followers of them who through faith and patience inherit the promises.
In Context
Cross References
Proverbs 12:24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1
Proverbs 15:19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; 1 நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1
Proverbs 24:30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 1
Song of Solomon 1:8பெண்களில் அழகு மிகுந்தவளே! 1 அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், 1 மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. 1
Matthew 22:32தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
Luke 8:15நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். 1 விளக்குத்தண்டின்மேல் உள்ள விளக்கு