The Bible Software
bible.softwareProverbsProverbs 12 › Proverbs 12:24

Proverbs 12:24

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The hand of the diligent shall bear rule: but the slothful shall be under tribute.

In Context

23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; 1 மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 1

25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; 1 நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 1

Read all of Proverbs 12

Cross References

Genesis 49:15அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான்.

1 Kings 11:28யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

Proverbs 10:4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1

Proverbs 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1

Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1

Proverbs 22:13வெளியிலே சிங்கம், 1 வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 12:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 12:23Proverbs 12Proverbs 12:25 →