Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;
In Context
Cross References
Job 5:27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; 1 காரியம் இப்படியிருக்கிறது; 1 இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
Psalms 37:25நான் இளைஞனாயிருந்தேன், 1 முதிர்வயதுள்ளவனுமானேன்; 1 ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், 1 அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. 1
Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1
Proverbs 10:13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1
Proverbs 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1
Ecclesiastes 7:15இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; 1 தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, 1 தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.